ஆனால், கடந்த 1997-க்குப் பிறகு இந்த உரி மம் வழங் கு வதை அரசு நிறுத் தி விட் டது. அதன் பின் னர், ஆவண எழுத் தர் உரி மத்தை அரசு வழங் கும் என்று பலர் எதிர் பார்த் தி ருந்த நிலை யி லும், அரசு இன் ன மும் அனு மதி வழங் கா மல் உள் ளது. முன்பு ஆவண எழுத் த ரா வ தற்கு பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும். ஆனால், தற் போது பட் டம் பெற் றி ருக்க வேண் டும் என்று அறி விப் போடு தட் டச் சில் தமிழ், ஆங் கி லத் தில் இள நிலை, உயர் நி லைப் பிரி வு க ளில் தேர்ச்சி பெற் றி ருக்க வேண் டும் என்ற நிபந் தனை விதிக் கப் பட் டுள் ளது.