மனநலன் குன்றியோர் நலன்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருச்சி, ஜூன் 27: மனநலன் குன்றியோரின் நலனுக்காக கூடுதலாக சிறப்புப் பள்ளிகள், காப்பகங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்








