பொருள்கள் ஏலம் மூலம் 4 மாதங்களில் ரூ. 26.5 லட்சம் வருவாய்
திருச்சி, ஜூன் 21: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சுவாமி, தாயாருக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள், சேலைகள் உள்ளிட்ட பொருள்களை ஏலம் விட்டதன் மூலம் கடந்த 4 மாதங்களில் மட்டு








