120 கிராமங்களுக்கு ரூ. 5.5 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்
திருச்சி, ஜூன் 16: திருச்சி மாவட்டத்தில் ரூ. 5.5 கோடியில் 120 கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர்த் திட்டப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெ








