கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?
திருச்சி, மே 31: தமிழகத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள கண் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில், மத்திய அரசால் தேசிய








