லால்குடி ரயில்வே மேம்பாலப் பணியில் தாமதம்: மக்கள் அவதி
திருச்சி, ஜூலை 21: திருச்சி மாவட்டம், லால்குடி சிறுதையூர் - கொள்ளிடக்கரை இடையே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருச்சிய








