மேட்டூர் அணை திறப்பு பிரச்னை: கருத்துகேட்புக் கூட்டம் நடத்தப்படுமா?
தஞ்சாவூர், ஜூலை 20: மேட்டூர் அணை திறப்பது குறித்து டெல்டா மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. 16 ஆண்டுகள் விசாரணை










