தொடங்கப்பட்டதிலிருந்து 8 ஆண்டுகளாக மரத்தடியிலேயே இயங்கும் அரசுப் பள்ளி
கந்தர்வகோட்டை, ஆக. 24: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள வேலாடிப்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து 8 ஆண்டுகளாக மரத்தடியிலேயே இயங்கி வருகிறது. இந்த ஊரில் உள்ள த









