திரு வெ றும் பூர், ஏப். 22: திருச்சி மாவட் டத் தில் உள்ள கிரா மங் க ளில் பல ஆயி ரம் மதிப் பில் அமைக் கப் பட் டுள்ள சோலார் விளக் கு க ளும், அதன் சிலி கான் க ளும் மற் றும் பாட் ட ரி க ளும் காண மல் போய், பரா ம ரிப் பின்றி வீணா கி விட் டன.
அதிக வரு வாய் வரக் கூ டிய ஊராட் சி க ளில் சூரிய ஓளி யில் இயங்க கூடிய சோலார் விளக் கு கள் அமைக் கப் பட் டன. இந்த சோலார் விளக் கு கள் தானா கவே எரி யத் தொடங்கி 12 மணி நேரம் எரிந்து, தானா கவே அணை யும் வசதி உடை யவை.
37 வாட் திறன் கொண்ட இரண்டு சூரிய ஓளி மாட் யூல் கள், 11 வாட் திறன் உள்ள குழல் விளக்கு மற் றும் மின் னணு கலனை உள் ள டக் கி யது சோலார் விளக்கு. சூரிய ஒளி மின் தொழில் நுட் பத் தில் சிலிக் கான் செல் கள் மூல மாக சூரிய ஒளியி லி ருந்து நேர டி யாக மின் சா ரம் உற் பத்தி செய் யப் ப டு கி றது.
இந்த ஒரு விளக் கின் விலை ரூ. 27,500. இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூ. 9 ஆயி ரம் மானி யம் வழங் கி யது. திருச்சி மாவட் டத் தில் உள்ள அதிக வரு மா னம் வரக் கூ டிய ஊராட் சி க ளில் இந்த விளக் கு கள் அமைக் கப் பட் டன.
திரு வெ றும் பூர் ஊராட்சி ஒன் றி யத் தில் உள்ள எல் லக் குடி ஊராட் சி யில் 2003-2004 ஆம் ஆண் டில் 10 விளக் கு க ளும், 2005-2006-ம் ஆண டில் மேலும் 5 விளக் கு க ளும் அமைக் கப் பட் டன. இத னால், இரவு நேரங் க ளில் மின் வெட்டு ஏற் ப டும் பொழுது இந்த விளக் கு கள் மிக வும் பயன் உள் ள தாக இருந் தன. ஆனால், இந்த விளக் கு க ளில் பாட் ட ரி கள் அனைத் தும் தற் போது காண மல் போயுள் ளன.
இதே போல, நவல் பட்டு ஊராட் சி யில் 2003-2004-ம் ஆண் டில் 10 விளக் கு க ளும், பாப் பாக் கு றிச் சி யில் 10 விளக் கு க ளும் அமைக் கப் பட்டு அங் கே யும் இதே நிலை மை யில் உள் ளது. மேலும், மண் ணச் ச நல் லூர் ஊராட்சி ஒன் றி யத் தில் பிச் சாண் டர் கோ யில், மாத வ பெ ரு மாள் கோ யில் ஆகிய ஊராட் சி க ளி லும், முசிறி ஊராட்சி ஒன் றி யத் தில் அய் யம் பா ளை யம், தொட் டி யம் ஒன் றி யத் தில் மணல் மேடு ஊராட் சி யி லும், மணப் பாறை ஒன் றி யத் தில் கலிங் கம் பட்டி, கே. பெரி யப் பட்டி ஊராட் சி யி லும், அந் த நல் லூர் ஒன் றி யத் தில் பனை ய பு ரம் ஊராட் சி க ளி லும் இந்த விளக் கு கள் அமைக் கப் பட் டன.
இந்த ஊராட் சி க ளி லும் இதே நிலை யில் தான் உள் ளது. இப் படி போதிய பர மா ரிப்பு இல் லா த தா லும், விளக் கு கள் எரி கின் ற னவா? எனச் சோதனை செய் ய த தா லும் கண் கா ணிப்பு இல் லா த தா லும் இந்த விளக் கு கள் எரி வ தில்லை.
மாவட்ட நிர் வா கம் ஊராட் சி க ளில் அமைக் கப் பட் டுள்ள சூரிய ஒளி யில் இயங் கக் கூ டிய இந்த விளக் கு களை மீண் டும் சீர் ப டுத்தி இயக் கி னால், மின் வெட் டுக் காலத் தில் மக் க ளுக்கு பயன் உள் ள தாக இருக் கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

