செல்வாக்கை நிலைநாட்டிய வாசன் அணியினர்
திருச்சி, ஏப். 12: மாநில இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் உள் ளிட்ட நிர் வா கி க ளுக் கான தேர்த லில் தங் க ளது செல் வாக்கை நிலை நாட் டி யுள் ள னர் மத் திய அமைச் சர் ஜி.கே.வாசன் அணி யி னர். இளை ஞர் காங் கி


திருச்சி, ஏப். 12: மாநில இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் உள் ளிட்ட நிர் வா கி க ளுக் கான தேர்த லில் தங் க ளது செல் வாக்கை நிலை நாட் டி யுள் ள னர் மத் திய அமைச் சர் ஜி.கே.வாசன் அணி யி னர்.
இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் பத வி யை யும், மொத் த முள்ள 39 மக் க ள வைத் தொகு தி க ளுக் கான தலை வர் தேர்த லில் 23 தொகு தி க ளை யும் வாசன் அணி யி னர் கைப் பற் றி யுள் ள னர்.
ஊராட்சி அள வில் நடை பெற்ற தேர்த லில் பலர் வெற்றி பெற் றி ருந் தா லும், அனை வ ரும் கவ னம் செலுத் தி யது சட் டப் பே ர வைத் தொகு தித் தலை வர் தேர்த லில் தான்.
இதற் குக் கார ணம், இத் தேர்த லில் வெற்றி பெற்று தேர்ந் தெ டுக் கப் ப டு வர் கள் தான் மக் க ள வைத் தொகு தித் தலை வர் தேர்த லி லும், மாநி லத் தலை வர் தேர்த லி லும் வாக் க ளிக்க முடி யும்.
அந்த வகை யில், சட் டப் பே ர வைத் தொகு தி க ளில் நடை பெற்ற தேர்த லி லும், அதைத் தொடர்ந்து, தமி ழக இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் பத விக்கு நடத் தப் பட்ட தேர்த லி லும் வெற்றி பெற்று, தமி ழ கத் தில் தனது தந் தைக் கும், தனக் கும் உள்ள செல் வாக்கை வாசன் நிலை நாட் டி யுள் ளார் என் கின் ற னர் அவ ரது ஆத ர வா ளர் கள். காங் கி ரஸ் கட் சி யில் பல் வேறு அணி கள் இருந் தா லும், இத் தேர்த லில் ஜி.கே. வாசன் அணிக்கு கடு மை யான நெருக் க டி யைக் கொடுத் தது ப. சிதம் ப ரம் அணி தான் (கார்த்தி சிதம் ப ரத் தால் வழி ந டத் தப் ப டும் அணி) .
ஜி.கே. வாசன் அணிக் கும், ப. சிதம் ப ரம் அணிக் கும் இடையே இருந்த தேர் தல் உச் ச கட்ட பர ப ரப்பை திருச் சி யில் வாக் குப் ப திவு நடந்த பள் ளிக்கு வெளியே காண முடிந் தது.
அது போல, ஞாயிற் றுக் கி ழமை இளை ஞர் காங் கி ரஸ் மாநி லத் தலை வர் மற் றும் மக் க ள வைத் தொகு தித் தலை வர் பத வி க ளுக் கான தேர் தல் நடை பெ று வ தற்கு முன், மாநி லத் தலை வர் பத விக் குப் போட் டி யி டு ப வர் க ளுக்கு தலா 3 நிமி ஷங் கள் பேசு வ தற்கு வாய்ப்பு அளிக் கப் பட் டது.
அப் போது வாசன் அணி யைச் சேர்ந் த வர் கள் அவ ரது பெய ரைக் குறிப் பிட்டு பேச வும் தவ ற வில்லை. இதற்கு மற் ற வர் கள் எதிர்ப் புத் தெரி விக்க, தேர் தல் பார் வை யா ளர் கள் பின் னர் கடு மை யாக எச் ச ரிக் கை யை யும் விடுத் த னர். ஆனா லும், ஜி.கே. வாச னின் பெயரை உச் ச ரித்த போது மிகுந்த கர வொலி எழுந்து கொண்டே இருந் தது. மொத் த முள்ள 39 மக் க ள வைத் தொகு தி க ளில் திரு வள் ளூர், வேலூர், மத் திய சென்னை, வட சென்னை, கோவை, பெரம் ப லூர், கன் னி யா கு மரி, மதுரை, தென் காசி, பொள் ளாச்சி, தஞ் சா வூர், மயி லா டு துறை உள் ளிட்ட 23}ஐ வாசன் அணி யும், சிவ கங்கை உள் பட 6 தொகு தி களை ப. சிதம் ப ரம் அணி யும், 2 தொகு தி களை ஈ.வெ.கி.ச. இளங் கோ வன் அணி யும், 2 தொகு தி களை தங் க பாலு அணி யும், தலா ஒரு தொகு தியை கிருஷ் ண சாமி, பிரபு அணி யும் கைப் பற் றின.
தமி ழ கத் தில் மீண் டும் காங் கி ரஸ் ஆட்சி: மாநி லத் தலை வர் பத விக்கு போட் டி யிட் ட வர் க ளுக்கு பேச வாய்ப்பு அளிக் கப் பட்ட போது, ஷமீண் டும் தமி ழ கத் தில் காங் கி ரஸ் ஆட் சியை, காம ரா ஜர் ராஜ் ஜி யத்தை ஏற் ப டுத் து வோம்; அதற்கு அனை வ ரும் இணைந்து செயல் ப டு வோம்' என் பதை வலி யு றுத் தி னர்.
இதி லும் சிலர் பேசிய போது, அதி முக, திமு க வுக்கு நாம் காவடி தூக் கிய காலம் போய், அவர் கள் நமக் காக காவடி தூக் கும் காலம் தற் போது வந் து விட் டது என் றும் கூறி னர்.
"தமி ழ கத் தில் காங் கி ரஸ் ஆட் சியை 1967}ல் இழந் தோம். அதன் பின் னர் நம் மால் ஆட் சியை மீண் டும் பிடிக்க முடி யா த தற்கு நம் மி டம் உள்ள ஒற் று மை யின் மை தான் கார ணம், அணி அணி யா கப் பிரிந் தி ருப் ப து தான் மற் ற வர் க ளுக்கு பய னா கி வி டு கி றது.
இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் பத விக்கு யார் வந் தா லும், தேர் த லுக் குப் பிறகு நாம் அனை வ ரும் ஒற் று மை யாக இருப் போம். தமி ழ கத் தில் மீண் டும் காங் கி ரஸ் ஆட் சி யைப் ஏற் ப டுத் து வோம்' என் றும் பேசி னர்.
இந்த நிலை யில், கூட் டத் தில் பேசிய சிலர் கூட் டணி சேர்ந்து தேர்த லில் போட் டி யி டு வ தைக் காட் டி லும், தனித் துப் போட் டி யி டு வோம் என்று வலி யு றுத் தி னர்.
மாநி லத் தலை வர் பத விக் குப் போட் டி யிட் ட வர் க ளின் பேச்சை போலவே, அகில இந் திய காங் கி ரஸ் செய லர் ஜித் தேந் தரா சிங் கின் பேச் சும் இருந் தது.
"தமி ழ கத் தில் இளை ஞர் காங் கி ர ஸô ருக்கு நல்ல எதிர் கா லம் உள் ளது. மீண் டும் காங் கி ரஸ் ஆட் சி யைக் கொண்டு வர விரும் பு கி றோம். காம ரா ஜர் ராஜ் ஜி யத்தை மீண் டும் ஏற் ப டுத் து வோம்' என் றும் அவர் பேசி னார். தமி ழ கத் தில் மீண் டும் காம ரா ஜர் ஆட்சி என் ப தைக் குறிக் கோ ளா கக் கொண்டு, வருங் கா லத் தைத் திட் ட மிட்டு, அதற் கான முன் னேற் பா டு களை படிப் ப டி யாக செய் யத் தயா ராகி வரு கி றது காங் கி ரஸ் கட்சி. அதில் தற் போது நடத்தி முடிக் கப் பட்ட இளை ஞர் காங் கி ரஸ் தேர் தல் முதல் ப டி தான். மற் ற வற்றை விரை வில் எதிர் பார்க் க லாம் என் கின் ற னர் கட் சி யி னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...