வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

ஸ்ரீரங்​கம்,​ திரு​வெ​றும்​பூ​ரில் சிந்​தா​மணி மால் திறக்​கத் திட்​டம்

திருச்சி, ஏப். 4: திருச்சி ஸ்ரீரங் கம், திரு வெ றும் பூர் பகு தி க ளில் மேலும் இரு பல் பொ ருள் அங் கா டி களை (சிந் தா மணி மால்) திறக்க உள் ளது சிந் தா மணி கூட் டு றவு சிறப் பங் காடி. சென்னை போன்று திர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:23 pm

கு. வைத்திலிங்கம்

திருச்சி, ஏப். 4: திருச்சி ஸ்ரீரங் கம், திரு வெ றும் பூர் பகு தி க ளில் மேலும் இரு பல் பொ ருள் அங் கா டி களை (சிந் தா மணி மால்) திறக்க உள் ளது சிந் தா மணி கூட் டு றவு சிறப் பங் காடி.

சென்னை போன்று திருச்சி மாந கர் அனைத் துத் துறை க ளி லும் முன் னேற் றம் அடைந்து வரு கி றது. சென் னை யில் உள் ளது போல, மொத்த பல் பொ ருள் கள் விற் பனை அங் கா டி களை தனி யார் நிறு வ னங் கள் திருச் சி யில் படிப் ப டி யாக திறந்து வரு கின் றன.

இந்த நிலை யில், தனி யா ருக்கு நிக ராக கூட் டு ற வுத் துறை யின் கீழ் செயல் ப டும் சிந் தா மணி கூட் டு றவு சிறப் பங் கா டி யும் "சிந் தா மணி மால்' என்ற பெய ரில் 2009, மார்ச் மாதம் புத் தூ ரில் உள்ள தனது தலை மை யக வளா கத் தில் விற் பனை நிலை யத் தைத் தொடங் கி யது.

அரிசி, பருப்பு, உள் ளிட்ட மளி கைப் பொருள் கள் எண் ணெய் வகை கள், மிட் டாய், குளிர் பா னங் கள், பவு டர் வகை கள், நறு ம ணப் பொருள் கள், அழ கு சா த னப் பொருள் கள், சோப்பு வகை கள் என தனி யார் பல் பொ ருள் அங் கா டி க ளில் கிடைக் கும் அத் தனை பொருள் க ளும் சிந் தா மணி மாலில் விற் பனை செய் யப் ப டு கின் றன.

மேலும் உயர்ந்த தரம், கட் டுப் ப டி யான விலை' என்ற நோக் கில் பொருள் கள் விற் பனை செய் யப் ப டு வ தால், பொது மக் கள் மத் தி யி லும் சிந் தா மணி மாலுக்கு வர வேற்பு அதி கம் கிடைக்க ஆரம் பித் தது.

தனி யார் அங் கா டி க ளில் உள் ளது போல, பொருள் களை எடுத்து வரு வ தற் கான டிரா லி கள், கணினி மூல மான பில் கள் போன்ற பல் வேறு வசதிகள் சிந் தா மணி மாலில் வழங் கப் பட் ட தால் பல ரும் தற் போது சிந் தா மணி மாலின் வழக் க மான வாடிக் கை யா ளர் க ளா கி விட் ட னர்.

புத் தூர் சிந் தா மணி மாலுக்கு கிடைத்த வர வேற் பைத் தொடர்ந்து, தெப் பக் கு ளம் பகு தி யில் ஏற் கெ னவே செயல் பட்டு வந்த சிறப் பங் கா டி யில் சில சீர மைப் புப் பணி கள் மேற் கொள் ளப் பட்டு 2009, ஜூலை மாதம் முதல் அந் தப் பகு தி யி லும் "சிந் தா மணி மால்' செயல் பட்டு வரு கி றது.

இது போல, திரு வெ றும் பூர், பெல் பகு தி க ளைச் சேர்ந் தோர் மொத் த மாக மளி கைப் பொருள் களை வாங் கு வ தற் குத் திருச்சி வந்து செல்ல வேண் டிய நிலை இருந் தது. அவர் க ளின் சிர மத்தை போக் கும் வகை யில் "பெல்' பகு தி யி லும் சிந் தா மணி மால் திறக் கப் பட் டது.

இவ் வாறு திருச்சி மாந க ரில் இரு இடங் க ளி லும், புற ந க ரில் ஓர் இடத் தி லும் தனது பல் பொ ருள் விற் பனை அங் கா டி களை "சிந் தா மணி மால்' என்ற பெய ரில் திறந்து, விற் ப னையை அதி க ரித்து வரு கி றது சிந் தா மணி கூட் டு றவு சிறப் பங் காடி.

தனி யார் பல் பொ ருள் அங் கா டி கள் எல் லாம் குறிப் பிட்ட சில நாள் க ளில் சலுகை விலை விற் ப னையை அறி வித்து வந் தா லும், அந்த அங் கா டி க ளில் விற் பனை செய் யப் ப டும் விலை யைக் காட் டி லும் சிந் தா மணி மாலில் விற் பனை செய் யப் ப டும் பொருள் க ளின் விலை சற் றுக் குறை வாக இருப் ப தால் பொருள் க ளைத் தொடர்ச் சி யாக வாங்கி வரு கி றோம் என் கின் ற னர் இங்கு பொருள் களை வாங் கும் வாடிக் கை யா ளர் கள் சிலர்.

மேலும் 2 இடங் க ளில்: திருச்சி புத் தூர் சிந் தா மணி வளா கத் தில் "சிந் தா மணி மால்' தொடங்கி ஓராண்டு நிறைவு பெற் று விட் டது. இந் தக் காலத் தில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு வர்த் த கம் செய் யப் பட் டுள் ளது.

பொருள் க ளின் தரம், விலை யில் நியா யம் என் பதை மைய மா கக் கொண்டு விற் பனை செய்து வரு கி றோம்.

இதில் எவ் வித சம ர ச மும் செய்து கொள் வ தில்லை.

திருச்சி புத் தூர், தெப் பக் கு ளம், பெல் பகு தி க ளைத் தொடர்ந்து, ஸ்ரீரங் கம், திரு வெ றும் பூர் பகு தி க ளில் புதிய பல் பொ ருள் விற் பனை அங் கா டி களை சிந் தா மணி சார் பில் திறக்க நட வ டிக்கை மேற் கொண்டு வரு கி றோம்.

ஸ்ரீரங் கம் பகு தி யில் சுமார் 2,000 சதுர அடி யில் இந்த விற் பனை அங் காடி அமை யும்.

இதற் கான இடம் தேர் வுப் பணியை விரை வாக மேற் கொண்டு வரு கி றோம். திரு வெ றும் பூ ரில் இடப் பிரச் சனை எது வும் இல்லை. இவ் விரு இடங் க ளி லும் விரை வில் "சிந் தா மணி மால்' திறக் கப் ப டும் என் றார் சிந் தா மணி கூட் டு றவு சிறப் பங் காடி தனி அலு வ லர் பழ னீ சு வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.