ரூ. 5.80 கோடியில் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்
திருச்சி, செப். 6: திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக ரூ. 5.80 கோடியில் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன








