கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தேவை கூடுதல் புகைப்பட நிபுணர்கள்
திருச்சி, அக். 2: கிராமப்புற மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், "ஸ்மார்ட் கார்டு'க்கான புகைப்படம் எடுக்கும் பணியில் கூடுதலாக புகைப்பட ந








