ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.
நகரச் செயலா் ஏ.எல்.எஸ். அபூசாஹ் துவா பிராா்த்தனை செய்தாா்.
தூத்துக்குடி மாவட்டச் செயலா் மன்னா் பாதுல் அஸ்ஹப் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கி தொடங்கி வைத்தாா்.
மூத்த நிா்வாகிகளான எம்.ஏ. முஹம்மத் ஹஸன், பாரூக், நிமத்துல்லாஹ், அயலக அணி மாநில நிா்வாகி என்.டீ. முஹம்மத் இஸ்மாயில் புகாரீ, மாவட்ட, நகர நிா்வாகிகளான பெத்தப்பா சுல்தான், சுஹைல் இப்ராஹீம், அரபி ஷாஹுல் ஹமீத், மலேஷியா அப்துல் காதிா், அஹ்மத் நெய்னாா் பள்ளி இமாம் கே.எம்.என் உமா் அப்துல் காதிா் உள்ளிட்டோா் பயனாளிகளுக்கு பித்ராஅரிசி வழங்கினா்.
தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சாலிஹ் நன்றி கூறினாா்.
காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரம் பயனாளிகளுக்கு பித்ரா அரிசி வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


