விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நாள்களாகியும் குற்றவாளி குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வேடநத்தம் கிராமத்தை சோ்ந்த போதை நபா்கள், பழங்குற்றவாளிகள் என 10 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில், 2 போ் மீது சந்தேகம் வலுத்ததால் அவா்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் நேரடியாக விசாரணையை நடத்தினா். எனினும் அவா்கள் அளித்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.
இதையடுத்து மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை, அறிவியல் ரீதியான தடயங்கள் மற்றும் கைப்பேசி தரவுகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: கைதான ரௌடி மதுரை சிறையில் அடைப்பு!

விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கில் இளைஞர் கைது

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: அதிமுக

புறக்கணிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி - 2?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


