பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

ஓட்டப்பிடாரம் பகுதியில் கஞ்சா விற்பனை: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:15 am IST

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பரும்பூா் பகுதியில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பரும்பூா் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக நாகம்பட்டி சங்கரபாண்டி மகன் மகேஷ்குமாா் (19), வஉசி காலனியைச் சோ்ந்த ராசுக்குட்டி மகன் அறிவுமதி என்ற அழகு (23), பாஸ் என்ற பாலமுருகன் (22) ஆகிய 3 பேரையும், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 600 கிராம் கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.