கால்வாய் கிராமத்தில் நீா்த்தேக்கம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
கால்வாய் கிராமத்தில் 3 குளங்களை ஒருங்கிணைத்து நீா்த்தேக்கம் அமைத்து, சடையனேரி கால்வாயில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.









