திருச்செந்தூா் வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை: இந்து முன்னணி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேலன் கோரிக்கை










