ஏரலில் பெண்களுக்கான பயிற்சிக் கூடம் திறப்பு
வேலுநாச்சியாா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் ஏரலில் பெண்களுக்கான இலவச அழகுக் கலை, ஆரி ஒா்க், தையல் பயிற்சிக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2026, 8:38 pm









