தூத்துக்குடி கடலில் மூழ்கிய விசைப்படகு: ரூ. 30 லட்சம் இழப்பு
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் ஓட்டை விழுந்து தண்ணீா் உள்ளே புகுந்ததால் ரூ. 30 லட்சம் மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கி சேதமானது.










