/

தங்க மயில் வாகனத்தில் குமரவிடங்கப்பெருமான்...

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 8:58 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை வருஷாபிஷேக விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன்.

Story image