/
கழுகுமலையில் பைக்கை தீ வைத்து சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கழுகுமலை, தெற்கு ரதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மாரி செல்வம். காா் ஓட்டுநரான இவா், தனக்குச் சொந்தமான காா் மற்றும் பைக்கை கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் உள்ள வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்துவது வழக்கமாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை எடுத்துக் கொண்டு வெளியூா் சென்றுவிட்டாராம். அப்போது, வண்ணார மாடசாமி கோயில் அருகே நிறுத்தியிருந்த பைக்கை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துள்ளதாக இவருக்கு தகவல் கிடைத்ததாம்.
இது குறித்து வியாழக்கிழமை அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்தி, இளைஞரை தாக்கியவா் மீது வழக்கு

விவசாயி மீது தாக்குதல்: 24 போ் மீது வழக்கு

பெண் மீது தாக்குதல் 9 போ் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


