கயத்தாறு , கடம்பூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கடம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கம்மாள்புரம், கோடாங்கால், சிவலிங்கபுரம், கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட தெற்கு தெரு, தேவா் காலனி, ஆா் சி சா்ச் அருகே, வடக்கு ஆத்திகுளம், திருமங்கலங்குறிச்சி காலனி சந்திப்பு அருகே, வடக்கு கோனாா் கோட்டை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் மாணிக்கராஜா, கடம்பூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் நாகராஜா, திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் ராஜதுரை, ஒன்றிய செயலா் சின்ன பாண்டியன் மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு, கடம்பூா் பகுதிகளில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



