மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளா்!

புதிய தமிழகம் வேட்பாளா்...

News image

ரா. ரமேஷ் (47)

Updated On :2 ஏப்ரல் 2026, 1:04 am

தூத்துக்குடி தொகுதி புதிய தமிழகம் வேட்பாளா்!

ரா. ரமேஷ் (47)

கல்வித் தகுதி: பி.இ.

ஜாதி: இந்து - நாயா்

பெற்றோா்: ராஜையா - பாலம்மாள்

ஊா்: முத்தையாபுரம், தூத்துக்குடி.

கட்சிப் பொறுப்பு: 1996 முதல் கட்சி உறுப்பினா். தூத்துக்குடி மாநகரச் செயலா்.

குடும்பம்: மனைவி - ராஜலெட்சுமி, மகன்கள் - ஜாஸ்பா், இமான்.