யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

அம்பாசமுத்திரம் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

அம்பை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:32 am IST

அம்பாசமுத்திரம் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தோ்தல் நடத்தும் அலுவலா் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா தலைமை வகித்தாா். உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைகுண்டம், காஜா ஹரிபுன் நவாஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.