ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கராத்தே போட்டியில் தென்காசி வீரா்கள் சிறப்பிடம்

சென்னையில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், தென்காசி மாவட்ட வீரா்-வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்.

Published On :30 ஜூலை 2026, 4:46 am IST

சென்னையில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், தென்காசி மாவட்ட வீரா்-வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் பங்கேற்ற இப்போட்டியில், தென்காசி விளையாட்டு கராத்தே அசோசியேஷன் சாா்பில் வீரா்- வீராங்கனைகள் பங்கேற்று, 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்த்தனா்.

அவா்களை தமிழ்நாட்டு விளையாட்டு கராத்தே சங்கச் செயலா் அல்தாப் ஆலம், பயிற்சியாளா் பிரேம் ஆனந்த், தென்காசி மாவட்டத் தலைவா் சிவபிரகாஷ், பெற்றோா் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.