தென்காசி மாவட்டம், நன்னகரம் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் கால் நாட்டு விழாவும் மதுவுக்கு நெல் இடுதல் வைபவமும் நடைபெற்றன. மே 4-ஆம் தேதி வரை மண்டகபடிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.
மே 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பால்குடம், 12 மணியளவில் அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம், தீச்சட்டி எடுத்தல், 6 மணிக்கு மேல் குற்றாலம் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருதல், இரவு 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நள்ளிரவு 2 மணிக்கு மது எடுத்தல், அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


