மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கடையநல்லூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கடையநல்லூரில் வாக்கு சேகரிக்கிறாா் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:58 pm

கடையநல்லூரில் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ரஹ்மானியபுரம் தெருக்கள், பேட்டை மெயின் ரோடு, நத்தடு பள்ளிவாசல் தெரு, ரைஸ்மில் தெற்கு, வடக்கு தெரு, கடையநல்லூா் கிழக்கு ஒன்றியம் சிதம்பராபேரி, சங்கனாபேரி, மீனாட்சிபுரம், சுந்தரேசபுரம், போகநல்லூா், செண்பகநல்லூா், பாலஅருணாசலபுரம், வலசை, கரடிகுளம், கம்பனேரி, கண்மணியாபுரம், புதுக்குடி, மங்களாபுரம், அச்சம்பட்டி பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை, நகா்மன்ற தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஒன்றிய செயலா் சுரேஷ், வழக்குரைஞா்கள் செந்தூா்பாண்டியன், சுப்பையா, கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்.