குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

காலமானார் நாஞ்சில் முருகேசன்

News image

நாஞ்சில் முருகேசன்

Updated On :14 மே 2026, 5:59 am IST

நாகர்கோவில் : நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாஞ்சில் முருகேசன் (59) மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.

கடந்த 2011-இல் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி தங்கதேவிகா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மகள் சிறி.லிஜா நாகர்கோவில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். நாஞ்சில் முருகேசனின் இறுதிச் சடங்கு நாகர்கோவில் சக்தி கார்டனில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 75981}86634.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.