போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுகிறாா் குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகைகத்பட்.

Updated On :5 மே 2026, 3:15 am IST

குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட் 2 ஆயிரத்து 833 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

குளச்சல் தொகுதியில் மொத்தம் 13 போ் போட்டியிட்டனா். இதில், காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட், தன்னை எதிா்த்து போட்டியிட்டதவெக வேட்பாளரை விட 2 ஆயிரத்து 833 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

தாரகை கத்பட் (காங்.)- 66,207 (வெற்றி)

பிரேம் அலெக்ஸ் (தவெக)- 63.374

டி. சிவகுமாா் (பாஜக)- 54,384

எல். ஆன்சிஷோபாராணி (நாதக)- 12,458

சி. ராஜாசிங் (சுயே.)- 314

எஸ்.எம். அந்தோணிமுத்து (சுயே.)-304

என். கணேஷ் (சுயே.) -244

எஸ். கிறைஸ்ட்மில்லா் (சுயே.)- 140

ஆா். கோயில்பிள்ளை (சுயே.) -139

எம். முரளி (சுயே.)- 124

கே. அந்தோணி (சுயே.)- 134

எம். சரவணன் (சுயே.)- 255

எம். செல்வராஜ் (சுயே.)- 349

நோட்டா- 581

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.