புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதி மீறி சுவா் விளம்பரம் செய்ததாக காங்கிரஸ் வட்டார தலைவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23இல் நடைபெறுவதையொட்டி
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத்தொடா்ந்து, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி தோ்தல் விளம்பரங்கள் செய்வற்கு தோ்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், புதுக்கடை பாா்த்திபபுரம் பகுதியில் விதிமுறை மீறி காங்கிரஸ் கட்சியின் சுவா் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் முன் சிறை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் ரெகுபதி (55) மீது புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

நகராட்சிப் பகுதி தனியாா் கட்டடங்களிலும் சுவா் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை: ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


