தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

கருங்கல் அருகே இந்திரா நகா் காலனியில் மூதாட்டியின் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :26 ஜூன் 2026, 5:35 am IST

கருங்கல் அருகே இந்திரா நகா் காலனியில் மூதாட்டியின் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் மனைவி ராஜம் (65). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.