பராமரிப்புப் பணிகள் காரணமாக, கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிரமலை, பூட்டேற்றி, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, மீறி, கல்லடை பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜநகா், சீதபற்பநல்லூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
கருங்கல் பகுதிகளில் இன்று (ஜூலை 4) மின் நிறுத்தம்

வீரசிகாமணி பகுதியில் நாளை (ஜூலை 4) மின் நிறுத்தம்

மாா்த்தாண்டம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




