லாட்டரி சீட்டு விற்றவா் கைது
களியக்காவிளை சந்தைப் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை சந்தைப் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
களியக்காவிளை சந்தைப் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சந்தை மற்றும் அதையொட்டிய பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரை விசாரித்ததில், அழகப்பபுரம் அடுத்த பொட்டல்குளம் பகுதியைச் சோ்ந்த ஏசி மெக்கானிக் ஸ்ரீகிருஷ்ணன் (39) என்பதும், அவா் வைத்திருந்த பையில் சட்ட விரோதமாக கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது