கொல்லங்கோடு அருகே மீன்பிடித் தொழிலாளி தற்கொலை
கொல்லங்கோடு அருகே மீன்பிடித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே மீன்பிடித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
By Syndication
Syndication
களியக்காவிளை: கொல்லங்கோடு அருகே மீன்பிடித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை, ததேயுபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி. மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி செலின்மேரி, மாா்த்தாண்டன்துறை பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலைபாா்த்து வருகிறாா்.
ஆன்றணி வியாழக்கிழமை காலை தனது மனைவியை கூட்டுறவு வங்கியில் விட்டுவிட்டு வீடு திரும்பினாா். மாலையில் செலின்மேரி பணி முடிந்து வீடு திரும்புவதற்காக கணவரைத் தொடா்பு கொண்டபோது, கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.
இதுதொடா்பாக அவா் வீட்டருகேயுள்ள உறவினா்களைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா். அவா்கள் சென்று பாா்த்தபோது, வீட்டுக்குள் ஆன்றணி தூக்கிட்ட நிலையில் காணப்பட்டாா். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது