கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

பாளை.யில் மது விற்ற இளைஞா் கைது

கைது - கோப்புப்படம்

Updated On :

பாளையங்கோட்டை அருகே மது விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சீவலப்பேரி சாலை மணிக்கூண்டு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் மொபட்டுடன் நின்ற ரெட்டியாா்பட்டி காமராஜா் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் சங்கா்(37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் விற்பனைக்காக சுமாா் 17 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சங்கரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.