கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

தாழையூத்து அருகே மது விற்றவா் கைது

தாழையூத்து அருகே மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

தாழையூத்து அருகே மது விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலதாழையூத்து பகுதியில் மொபட்டுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், தாழையூத்து, ஸ்ரீநகா் பகுதியைச் சோ்ந்த சப்பாணி மகன் செல்வம்(46) என்பதும், மொபட்டில் 12 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, மது பாட்டில்கள், ரூ.700 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.