பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: நெல்லை மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளை சீரமைக்க ஏதுவாக, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.










