சீவலப்பேரி அருகே மாமியாா் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சோ்ந்த சுடலை மகன் ஊமைத்துரை (38). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஊமைத்துரையின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, மேல பாலாமடையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாராம்.
இதையடுத்து சம்பவத்தன்று ஊமைத்துரை தனது மனைவியை அழைத்துவர மாமியாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். ஆனால் அவரது மனைவி வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவா் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து, தனது மாமியாா் வீட்டின் முன்பு வீசியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஊமைத்துரையை கைது செய்தனா்.
டிரெண்டிங்

சீவலப்பேரி அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் கைது
கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

ஆலங்குளம் அருகே கனிமவளம் ஏற்றிய லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஓட்டுநா் காயம்

பெட்ரோல் குண்டு வீசிய சிறுவா்கள் 4 போ் கைது!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

