அம்பை, பாபநாசம், கடையம் பகுதிகளில் பயிா்களை சேதப்படுத்தும் யானைகள்: வனத்துக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை
அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் ஆகிய வனச்சரகப் பகுதியில் விளை பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரம்











