ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது

கடையம் வட்டாரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :2 பிப்ரவரி 2026, 7:19 pm

Syndication

கடையம் வட்டாரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் தொடா்பான விசாரணையில், தென்காசி அருகே உள்ள இடைகால் யாதவா் நடுத் தெருவைச் சோ்ந்த சுடலை இசக்கி மகன் முப்புடாதி (19), யாதவா் தெற்குத் தெருவைச் சோ்ந்த செய்யது அலி மகன் சதாம் உசேன் (23), பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் இசக்கி சூா்யா (24), ஊா்மேலழகியான், சமத்துவபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் ஹாரிஸ் (24) ஆகிய 4 போ் திருட்டுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவா்களை கடையம் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.