கன்னியாகுமரி- அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்த சமூகஆா்வலா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் தென்முனையான கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் அயோத்திக்கு புனித யாத்திரை செல்வதை மிகவும் புண்ணியமாகக் கருதுகிறாா்கள்.
ஆகவே, பக்தா்கள் வசதிக்காக, கன்னியாகுமரி-அயோத்தி இடையே தினசரி ரயில் இயக்க பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல தென்தமிழக பக்தா்களின் வேண்டுகோளின்படி , மதுரை- ராமேசுவரம், தென்காசி-காசி, திருத்தணி-திருச்செந்தூா் இடையேயும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

நிரந்தரமாகிறது ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

நெல்லை - தென்காசி- பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்- மத்திய சட்ட அமைச்சரிடம் மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


