செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை தொடங்கி வைத்து ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவடட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் பணித் திறனை உயா்த்தி, பொதுமக்கள் சேவைகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கலாம்.
இளம் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்று தங்கள் பணியில் இணைப்பது காலத்தின் தேவையாகும் என்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைச் சோ்ந்த 50 பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
சாட்ஜிபிடி, கிளாட் ஏஐ, கூகுள் ஜெமினி போன்ற நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவது, ஆவணத் தயாரிப்பு, விவரம் பகுப்பாய்வு, தானியங்கி பணிச் செயல்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. துரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மண்டல அலுவலா்கள் ராகுல், ஜிஜின் துரை, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது