திமுகவின் பலவீனத்தை பயன்படுத்தும் முனைப்பில் மதிமுக
திருநெல்வேலி, செப். 18: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள திமுகவின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் மதிமுக இருப்பது திருநெல்வேலி மாநாட்டில் பிரதிபலித்தது. 2006-ம் ஆண்ட









