நெல்லை- மதுரை ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்
திருநெல்வேலி, அக். 27: திருநெல்வேலி- மதுரை இடையேயான ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் பணிகளை முடிக்க ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கன்னியாகு









