விளம்பர பிரியர்களின் "வாரச் சந்தை'யாகும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருநெல்வேலி, பிப். 22: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு சுயநலவாதிகள் மற்றும் விளம்பர பிரியர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வர










