விளம்பர பிரியர்களின் "வாரச் சந்தை'யாகும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருநெல்வேலி, பிப். 21: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு சுயநலவாதிகள் மற்றும் விளம்பர பிரியர்களின் வருகை நாளு










