நிறைவடையாத தென்காசி - திருநெல்வேலி அகல ரயில்பாதை திட்டப் பணிகள்
தென்காசி,ஏப்.23:÷தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு அகல ரயில்பாதை திட்டப் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முழுமையடையாததால் பயணிகள் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர். ÷தென்காசி,பாவூர









