மடைகளை சீரமைக்க ரூ. 5 கோடி கிடைக்காமல் அல்லல்படும் விவசாயிகள்
திருநெல்வேலி, ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங்களில் பழுதடைந்துள்ள மடைகள் மற்றும் நீர் வழிந்தோடிகளைச் சீரமைக்க அரசிடம் ரூ.5.40 கோடி நிதி கேட்டு ஆண்டுகள் பல ஆகியும் இதுவரை பதில் இல்லை. த









