நெல்லை, பாளை. கால்வாய் பாசனத்தில் 6000 ஹெக்டேர் நிலம் தரிசு
திருநெல்வேலி, ஜூலை 14: திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரையில் தென் மேற்குப் பருவ மழை வழக்கமான அளவு பெய்துள்ள போதிலும் திருநெல்வேலி, பாளையங் கால்வாய் பாசனப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது ஆண்ட









